Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – பட்டாணி கேரட் அடை!!!

பட்டாணி கேரட் அடை

தேவையான  பொருட்கள் :

பட்டாணி – 1 கப்

கேரட் –  1 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி –  1/2 கப்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

பட்டாணி கேரட் அடை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பட்டாணியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின் இதனுடன் வெங்காயம்,  கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரைத்து , தோசைக்கல்லில் , எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான பட்டாணி கேரட் அடை தயார் !!!

Categories

Tech |