நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2வதாக மகன் பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…எ ன் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: அப்பா ஆனார் மிக பிரபல தமிழ் நடிகர்…. குவா.. குவா….!!!!
