நாடு முழுவதிலும் ஒரே சிவில் சட்டம் என்ற அரசின் கொள்கைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஜாதி, இனம், மதம் ரீதியான மரபான தடைகள் மெதுவாக கலைந்து வருகின்றன என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவையும் மேற்கோள் காட்டி ஒரு வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி நீதிமன்றம் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கனவு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை விளக்கினர். உச்சநீதிமன்றம் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் படி 30 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Categories
நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம்…. அரசு அதிரடி…. உயர்நீதிமன்றம் ஆதரவு….!!!!
