Categories
மாநில செய்திகள்

இந்த 3 மாவட்டங்களில்…. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்குப் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த மூன்று மாவட்ட மலை பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மலைப்பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |