தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
Categories
Breaking: தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு – யார் தெரியுமா…???
