ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் வகையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். அந்தக் கட்சியின் உத்தி வகுப்பாளர்கள் சேலம் திமுக எம்எல்ஏ இராஜேந்திரனின் மகள் பிரியாவை நியமித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரஷாந்த் கிஷோர் ஐபேக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
BREAKING: அரசியல் ஆலோசகராக மாறும்…. திமுக எம்எல்ஏவின் மகள்….!!!!
