Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL தொடர்: அட்டவணை வெளியீடு….!!!

கொரோனா காரணமாக கடந்த வருடம் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வருடமும் கொரோனா அதிகளவில் பரவி வந்தாலும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக ஓரளவிற்கு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஜூலை 19ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் கோவை – சேலம் அணிகள் மோதுகின்றன. மதியம் 3.30 மணி, இரவு 7.30 மணி என இரு நேரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கிறது.

Categories

Tech |