Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிப்பீங்க?… ரசிகரின் கேள்வி… கூலாக பதில் சொன்ன ரஷ்மிகா…!!!

நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

Kannada chronicles: In the defence of Rashmika Mandanna

 

மேலும் நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் ‘ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புடிப்பீங்க?’ என கேட்டுள்ளார். இதற்கு ரஷ்மிகா ‘நான் சிகரெட் பிடித்ததில்லை, சிகரெட் பிடிப்பவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.

Categories

Tech |