கர்நாடகாவில் மாற்று பாலினத்தவர்களுக்கு மாநில அரசு வேலைகளில் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி எஸ்டி பொதுப் பிரிவு என அனைத்து பிரிவிலும் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும்,பணிக்கு விண்ணப்பிக்கும் போதே இதை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் ஆகியவற்றைத் தொடர்ந்து இதர என்ற பகுதி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு மாற்று பாலினத்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் அவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
மாற்று பாலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு…. கர்நாடக அரசு….!!!!
