Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.30,000 வரை சம்பளத்தில்…. வங்கியில் வேலை…. விண்ணப்பிக்க நாளை கடைசி….!!!!!

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: assistant manager, manager, senior manager
சம்பளம்: Assistant manager – ரூ.22,000
Manager – ரூ.25,000
Senior manager – ரூ.30,000
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9

இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதற்கான இடம், நேரம், தேதி தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

Categories

Tech |