தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா? இல்லையா? என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும். பாஜக உடனான கூட்டணியை தானோ, சிவி சண்முகமோ தீர்மானிக்க முடியாது.உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.
Categories
அதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது….. EX மினிஸ்டர் கடுகடு…..!!!!
