கிருஷி விஜியன் கேந்திரா வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Program assistant
பணியிடம்: கரூர்
கல்வித்தகுதி: டிகிரி
காலிப்பணியிடங்கள்: பல்வேறு
வயது வரம்பு: 35 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 15
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : http://www.skvkk.org/