ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாக பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோல நடிகைகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Categories
Shocking: பிரபல தமிழ் நடிகைக்கு ஆபாச தொல்லை…. பரபரப்பு….!!!!!
