மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மார்கண்டேய நதி அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டம். அதிமுகவின் அலட்சியதால் தன் கையை கொண்டு தானே தனது கண்களை குத்திக்கொண்ட நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Categories
அதிமுக அரசின் அலட்சியமே அணைக்கட்ட காரணம்…. எம்.பி.செல்லகுமார்….!!!
