Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டிஎன்பிஎஸ்சி தேர்வு – தேதி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7,8 ஆம் தேதிகளில் நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், திருவள்ளூரிலும், ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |