ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழக அரசின் ஓபிசி பட்டியலில் இருக்கும் சில ஜாதிகள் ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாதது அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Categories
அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதில் சிக்கல்…. விசிக வேண்டுகோள்…..!!!!
