Categories
மாநில செய்திகள்

இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்தியா முழுவதுமே இறப்பு சான்றிதழில் கொரோனா மரணம் என குறிப்பிடுவதில்லை. தேவைப்பட்டால் கொரோணா மரணம் என தனியாக இறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அமைக்கப்படும் என்ற அவர், தமிழ்நாட்டில் ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் மட்டுமில்லை 234 பேர் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |