மின் வாரியத்தில் பணி இடமாற்றம் கோரி ஜூலை 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த விவரங்களை https://192.168.150.75/openbd/RTAJUL21 என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும், இணையதளம் மூலம் விண்ண ப்பம் பெறுவதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
Categories
பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!
