எஸ்பிஐ வங்கியில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் வங்கி அல்லது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி உடன் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். செக்புக் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் 10 முறைக்கு மேல் செக் இதழ்களை பயன்படுத்தினால், அதாவது 10 leaf செக் புக்கிற்கு ரூ.40, 25 leaf- க்கு ரூ.75, அவசர செக் புக்கிற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
இன்று முதல் வங்கி, ஏடிஎம்மில் புதிய விதி அமல்…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!
