Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்…!!!

நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்த “குற்றம் 23” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அருண் விஜய் தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Image result for arun vijay police

இத்திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |