சென்னையில் கோயம்பேடு மேம்பாலத்தை ஓடும் காரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேம்பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த தீ விபத்தில் பெண் ஒருவர் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் திடீரென தீப்பற்றி விட வெளியே வரமுடியாமல் பெண் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். ஓட்டுநர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Categories
BREAKING: சென்னையில் ஓடும் கார் தீ பற்றி கொடூர மரணம்…. பரபரப்பு வீடியோ…..!!!!
