மீன இராசிக்கு இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் அதிகமான ஆர்வம் கொள்வீர்கள்.
