Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தலில் 100 இடங்களில் போட்டி…. ஓவைசி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். முன்னதாக மாயாவதியின் BSP கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதை தற்போது இரண்டு கட்சிகளுமே திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |