கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய அவர் ஆசிய போட்டிகள், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
பிரபல தடகள வீரர் கார் விபத்தில் மரணம்…. பெரும் சோகம்….!!!!
