Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாய் பேச முடியாத பெண்ணிடம்…. முதியவரின் கொடூர செயல் …. கைது செய்த போலீஸ் …!!!

வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த  முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது  செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம்  மருதாடு கிராமத்தில் பங்களாமேட்டு தெருவில் பட்டாபிராமன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் வாய் பேச முடியாத 31 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாபிராமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |