தமிழகத்திற்கு ஜூன் ஜூலை மாதங்களுக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. கர்நாடக அரசு உரிய நீரை வழங்கவில்லை என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில், உடனே நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க…. கர்நாடகாவுக்கு உத்தரவு….!!!!!
