Categories
மாநில செய்திகள்

“மனதை புண்படுத்துகிறது” ஒன்றிய அரசு என சொல்ல கூடாது…. ஆளுநருக்கு கடிதம்…!!!

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதை சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும், பயன்படுத்துவோம் என்றார். 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

இவ்வாறு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசு என்று முதல்வர் குறிப்பிட்டது கோடிக்கணக்கானவர்கள் மனதை புண்படுத்தி உள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு என்று திமுக  குறிப்பிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |