தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு வகை பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு 30,000, பதிப்பகத்தாருக்கு 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31. மேலும் இது பற்றிக் கூடுதல் விபரங்களை tamilvalarchithural.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Categories
ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!
