Categories
சினிமா

சாப்பாட்டில் கரப்பான்பூச்சி…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!!

ஸ்விக்கி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட முயன்ற போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் கரப்பான் பூச்சி உடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல் முறையல்ல என குறிப்பிட்டு, உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |