ஜூன் 30-ஆம் தேதி முதல் நாகை, காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 37 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் இன்னும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.
Categories
ஜுன் 30-முதல் ஆழ்கடலுக்குள் பயணம்…. மீனவர்கள் அறிவிப்பு…..!!!
