Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பல குற்றச்செயல்களுக்கு எதிராகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலி பில்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிகர்கள் சரியாக வரிகளை செலுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில்ரூ. 15 ஆயிரம் கோடி நிலுவை தொகை மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |