விருச்சிகம் ராசி அன்பர்களே.! பணவரவு தாராளமாக இருக்கும்.
இன்று செயல்பாட்டினால் செல்வ வளம் பெருகும். தொழிலில் புதிய திட்டங்களை அமல்படுத்தினால் லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். புத்தம் புதிய ஆடைகள், ஆபரணங்கள் வாங்கி கூடிய வாய்ப்புகள் இருக்கும். கையில் காசு புரளும். எந்த ஒரு வேலையை செய்யும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். எந்த காரியத்தை செய்தாலம் தாமதம் ஏற்படும். அதனை கண்டு நீங்கள் மனம் வருத்தம் கொள்ள வேண்டாம். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். பண பரிவர்த்தனையில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப்பளு கூடும்.
தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனையை கொடுக்காது. ஓரளவு நிம்மதி இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். எதையும் நம்பிக்கையுடன் அணுக வேண்டும். மாணவர்களுக்கு இன்று எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். கல்வியில் சாதிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். நிதானமான போக்கை வெளிப்படுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்