Categories
இந்திய சினிமா சினிமா

திரையரங்குகளில் வெளியாகும்… அக்ஷய் குமாரின் திரைப்படம்…!!!

அக்ஷய்குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் திரைப்படம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தினால் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றது. பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் அக்ஷய் குமார் நடித்த பெல்பாட்டம் என்ற படம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பின்பு திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக இது இருக்கும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |