டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தை தமிழ்நாடு அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்று தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING: தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!
