வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்க கடல் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories
அடுத்த 48 மணி நேரத்தில்…. மழை பெய்ய வாய்ப்பு – அறிவிப்பு…!!!
