7 தேசிய விருதுகளை பெற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தா(77) காலமானார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இன்று காலமானார். இவர் இயக்கிய பாக் பகதூர், தஹதேர் கதா உட்பட பல்வேறு படங்களில் அதிகம் கவனிக்கப்பட்டன. இவருடைய மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
FLASH NEWS: பிரபல இயக்குனர் காலமானார் – சோகம்…!!!
