இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான காரை சிவானந்தம் காலமானார். அவருக்கு வயது 74. இவர் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான அம்பேத்கர் சிலையை வடிவமைத்தவர் ஆவார். இவருடைய சிலைகளை வி.பி.சிங், இந்திரா காந்தி உள்ளிட்ட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!!
