தன் தந்தை அம்பானி தொடங்கிய தொழிலாக இல்லாமல், முகேஷ் அம்பானி தனது முயற்சியினால் வந்ததுதான் ஜியோ நிறுவனம். ரிலையன்ஸின் கிளை நிறுவனமாக தொடங்கப்பட்ட ஜியோ இன்றைக்கு அம்பானியை உலக அளவில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. தொடங்கும்போதே அதிரடி அறிவிப்புகள் சலுகைகள் என டெலிகாம் சந்தையைக் கைப்பற்றியது.
ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் சரிவடைந்த நிலையில் ஜியோ மட்டும் பன்மடங்கு வளர்ந்தது அனைத்து நிறுவனங்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அதிரடி காட்டி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்காள அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஜியோ நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.