Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் கார்டு இணைப்பு…. ஜூன் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க விரைவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித்துறையின் புதிய இணையதளம் 7ஆம் தேதி தொடங்குவதால் அதில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கலாம்.

Categories

Tech |