Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு… கூடுதலாக படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் கொண்ட வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் செல்வம் எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை டீன் முத்துக்குமரன், இணை இயக்குனர் குருநாதன், துணை இயக்குனர் பிரிய ராஜ், வருவாய் ஆர்.டி.ஓ சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |