Categories
உலக செய்திகள்

இராணுவத்தளத்தில் தாக்குதல் நடத்திய சவுதி மன்னர்.. ஹவுத்தி போராளிகள் குழு தகவல்..!!

ஹவுத்தி போராளிகள், விமான தளத்தில் ட்ரோன் மூலமாக சவுதியின் மன்னர் காலித், தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. 

தெற்கு சவுதியின் Khamis Mushait ல் இருக்கும் மன்னர் காலித், ராணுவ விமான தளத்தில் ட்ரோன் வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி கூறியிருக்கிறது. ஆனால் சவுதி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. சவுதி மீது ஹவுத்தி போராளிகளின் தாக்குதல் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது.

இதில் பல தாக்குதல்கள் தடுக்கப்பட்டுவிட்டது. எனினும் நாட்டின் தெற்கு பகுதியை ஏவுகணைகள் சில தாக்கியிருக்கிறது. ஹவுத்தி போராளிகளுக்கும், ஜனாதிபதியான Abdrabuh Mansour Hadi தலைமையின் அரச படைகளுக்குமிடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது.

கடந்த 2015 ஆம் வருடத்தில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை, ஹவுத்திகளை எதிர்த்து வான்வழி தாக்குதல் தொடங்கியது. அதன் பின்பு நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் மனிதாபிமான பேரழிவு உண்டாகியது. எனவே ஹவுத்திகள், சவுதி மீது ஏவுகணைகளையும்  ட்ரான்களையும் ஏவி பதிலடி கொடுக்கிறார்கள்.

Categories

Tech |