Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா…? கட்டுக்குள் வராத கொரோனா…. நோய்த்தொற்றை விரட்டியடிக்க வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம்….!!

ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவால் 19 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் ஒரே நாளில் கொரோனாவால் 493 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே மாவட்டத்தினுடைய நிர்வாகம் தொற்றை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Categories

Tech |