ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை 2 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தப்படுகிறார். இதில் ப.சிதம்பரம் சார்பில் ஜாமீன் கேட்டாலும் அவரை மீண்டும் கைது செய்து 10 முதல் 14 நாட்கள் வரை காவலில் எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
Categories
இன்று மாலை 4 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்?
