Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் தலைமையிலான டி20 தொடரில்…வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு …!!!

15  டி20 தொடரில் விளையாட உள்ள ,வெஸ்ட் இண்டீஸ் அணியில் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில்  ,வருகின்ற ஜூன் 26ஆம் தேதி தென்னாபிரிக்கா அணியுடன்  மோத உள்ளது.

எனவே இந்த மூன்று தொடர்களிலும் பங்கேற்க உள்ள 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அதிரடி வீரர்களான  கிறிஸ் கெய்ல் ஹெட்மையர் மற்றும்அந்த்ரே  ரசல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பொல்லார்டு தலைமையிலான 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி:
1. பொல்லார்டு (கேப்டன்), 2 நிக்லோகஸ் பூரன் , 3. ஆலன், 4. பிராவோ, 5. காட்ரெல், 6. பிடெல் எட்வர்ட்ஸ், 7. பிளெட்சர், 8. கிறிஸ் கெய்ல், 9. ஹெட்மையர், 10. ஹோல்டர், 11. அகியல் ஹொசைன், 12. எவின் லிவிஸ், 13. மெக்காய், 14. ரஸல், 15. லென்டில் சிம்மன்ஸ், 16. சின்கிளைர், 17. ஒசானே, 18. ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

Categories

Tech |