கும்ப இராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வமுடன் அலுவலக பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை லாபகரமாக அமையும்.
