Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு ”பணவரவு ஏற்படும்” தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் .…!!

கன்னி இராசிக்கு இன்று உங்களுக்கு தீடிரென பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கான  யோகம் கிடைக்கும்.உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் ஏற்படும். நீங்கள் பார்க்கும் வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நல்ல  காரியங்கள் கைகூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

Categories

Tech |