செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Junior Secretariat Assistant (Gen. F & A, S&P)
காலி பணியிடங்கள் – 6
விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 28 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.30,263/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam அல்லது Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://drive.google.com/file/d/1fLgm1cga22pUYxXV7mp0HprGCmCk2MBw/view?usp=sharing