பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரியர் தேர்வுகள் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணைதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING: அரியர் மாணவர்களுக்கு…. வெளியானது தேர்வு முடிவுகள்…!!!
