பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா காலமானார். 1985இல் பாண்டிராஜன் இயக்கத்தில் ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நெல்லை சிவா கமல், விஜய், அஜித், பிரசாந்த், மாதவன், அர்ஜுன், ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ரன், சாமி, வின்னர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகர் காலமானார் – பெரும் அதிர்ச்சி…!!!
