சென்னை சேர்ந்த உலக ஆணழகனான செந்தில்குமரன் என்பவர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் சென்னை ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
தமிழகத்தின் முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார் – கண்ணீர்…!!!
